| #நாங்குநேரி | #தேமுதிக
உள்ளாட்சி தேர்தலை கண்டு மு.க.ஸ்டாலின் அச்சப்படுவதாக தேமுதிக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் விக்கரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், அதிமுக சார்பில் விக்கரவாண்டி தொகுதியில் முத்தமிழ்ச் செல்வன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் ஆணைக்கிணங்க கழக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட திருவாமாத்தூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களிடையே பேசிய அவர், விக்ரவாண்டி தொகுதி மேம்பட வேண்டும் எனில் எதிர்கட்சி வேட்பாளருக்கு பொதுமக்கள் வாய்ப்பு அளிக்கக்கூடாது என்றார். மத்திய மாநில அரசுகளின் ஆதரவு பெற்ற முத்தமிழ்ச் செல்வனை வெற்றி பெறச் செய்தால் மட்டுமே முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தடையின்றி செயல்படுத்தப்படும் என்றார்.மேலும், மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போதே தீவிரவாதம் தலைதூக்கி விட்டதாக நடிகர் கமல்ஹாசனும், ராஜிவ் காந்தி கொலை விவகாரத்தில் சீமானும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்தி வருவதாக அவர் விமர்சித்தார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததற்கு திமுகவே காரணம் என்ற அவர், உள்ளாட்சி தேர்தலை கண்டு மு.க.ஸ்டாலின் அச்சப்படுவதாகவும் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்இதனைத் தொடர்ந்து அன்னியூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட வந்த அவரை அமைச்சர் செங்கோட்டையன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் பேசிய அவர், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை இந்த தேர்தலில் டெப்பாசிட் இழக்கச் செய்யவேண்டும் என்றார். மேலும், அதிமுக வேட்பாளர் மகத்தான வெற்றி பெறும்போது நந்தன்கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுவது உறுதி என்றார்.ஆசூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், நாடாளுமன்றத் தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து திமுகவினர் வெற்றி பெற்றதாக புகார் தெரிவித்தார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த தொகுதியில் பதவி வகித்த திமுக வேட்பாளர், மக்களுக்கான எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றார். மேலும், அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால், பட்டா இல்லாத அனைத்து மக்களுக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, விக்ரவாண்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், திமுகவை போன்று பொய் வாக்குறுதிகளை அளிக்காமல், அனைத்து வாக்குறுதிகளையும் அதிமுக கூட்டணி நிச்சயம் நிறைவேற்றும் என்றார். இதனைத் தொடர்ந்து, ராதாபுரம் பகுதியில் மக்களிடம் வாக்கு சேகரித்த அவர், விக்ரவாண்டி தொகுதியில் குடிசை வீடுகளில் வாழ்த்து வரும் மக்களின் தேவைக்கேற்ப கல்வீடுகள் மாற்றி கொடுக்கப்படும் என்றார். மேலும், ரேஷன் பொருட்கள், சாலை வசதி, மருத்துவம் போன்ற அனைத்து வசதிகளும் மக்களுக்கு செய்து தரப்படும் என்றும் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அப்போது கூறினார். முன்னதாக, அமைச்சர் சி வி சண்முகம் திருமதி.பிரேமலதா விஜயகாந்திற்கு பூ ங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதேபோல், உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
live tamil news 7 tv channels திமுக வேட்பாளரை தேர்தலில் டெப்பாசிட் இழக்கச் செய்யவேண்டும் - திருமதி.பிரேமலதா விஜயகாந்த் | |
59 Likes | 59 Dislikes |
2,391 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 15 Oct 2019 |
Related keywords
video phone beyonce mp3,live tamil news election result,அரசியல் தலைவர்கள்,video phone commax,பொழுதுபோக்கு கட்டுரை,video phone letra,free ringtones,news live canada,freedom mortgage,live tamil news streaming,video phone number,sharing amazon prime,live news near me,sharingan eyes,video phone é a continuação de telephone,sharing community,camera iphone x apk,trending news canada,பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்,news live aaj tak,trending news today,news liverpool en francais,sharing is caring,பொழுதுபோக்கு விளையாட்டு,trending news in south africa,பொழுதுபோக்குக்காக,அரசியல் என்பது,camera iphone 7 vs iphone 8,live news sf,free music,upload video to youtube,video phone ft lady gaga,trending news in nigeria,freep,trending news in india,trending news in uganda,video phone extended remix,video phone call,sharingbox,live news coverage,news live stream,live news free,பொழுதுபோக்கு தலங்களுக்கு செல்ல,live news cnn,camera iphone,camera phone comparison,trending news cnn,sharing is caring meme,upload resume to linkedin,sharing wifi password,app video iphone,sharing wifi iphone,camera iphone 8 plus,camera iphone xr,trending news in the philippines 2018,trending news portal,upload music to spotify,பொழுதுபோக்கு விவரங்களுக்குமான தளம்,trending news in ghana,free people,live news broadcast,sharing outlook calendar,live tamil news 7,பொழுதுபோக்கு விவரங்களுக்குமான,sharing network 5k,live tamil news sun tv,upload soundcloud,live tamil news puthiya thalaimurai,அரசியல்வாதிகள்,trending news philippines,news live hong kong,video phone beyonce letra,news live france,பொழுதுபோக்கும்,free movies,பொழுதுபோக்கு கதைகள்,அரசியல்வாதிகளை,news live ouest,பொழுதுபோக்குகளில்,camera phone x apk,sharingan contacts,news liverpool,video phone lyrics,அரசியல் சட்டம்,live tamil news news7,upload to instagram from pc,பொழுதுபோக்குகள்,free games,live tamil news sun,camera phone x,அரசியல் கட்சிகளின்,video phone tradução,news live malayalam,பொழுதுபோக்குச்,trending news headlines,live news msnbc,video phone lady gaga,அரசியல் சமூக,video phone feat lady gaga,live tamil news paper,அரசியல் கட்சிகளும்,live news now msnbc,free credit report,அரசியல் கட்சி,free credit score,camera iphone 8 plus apk,camera iphone x vs xr,அரசியல் பொருளாதார,camera phone ranking,free robux,live tamil news tv channels,live tamil news channel thanthi tv,upload to imgur,live news san jose,camera phone x - os 12 camera apk,sharing shelf,live news report,upload speed,camera iphone 7 plus,பொழுதுபோக்குப்,camera iphone apk,free dating sites,அரசியல்வாதிகளும்,free stock photos,பொழுதுபோக்கு அம்சங்கள்,live news stream,uploadvr,upload photos to icloud,live tamil news please,news live hindi,live tamil news channels free watch,upload speed test,upload photo,news live assam,பொழுதுபோக்கு என்றால் என்ன,live tamil news now,trending news worldwide,அரசியல்வாதிகளின்,video phone beyonce,பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும்,sharingan naruto,news live usa,upload download speed,live news online,live news weather,live news watch,upload youtube,upload to google drive,freeform,live tamil news channels,camera iphone xr vs xs,news live uk,live news stream bay area,sharing economy,news live paris,live news radio,sharing kindle books,அரசியல் மற்றும்,sharing community yonkers,news live assamese,free vpn,news live tv,news livebox,camera iphone x,free fonts,video phone screen,news live today,பொழுதுபோக்குக்கு,live news india,upload pictures,trending news videos,trending news mexico,free online games,live tamil news sri lanka,free movies online,video phone wikipedia,அரசியல் வரலாற்றில்,live news bay area,live news feed,trending news on facebook,freecell,live news now,video phone gaga,video phone beyonce lyrics,அரசியல்வாதி,freebirds,அரசியல் ரீதியான,live tamil news tv,live tamil news election,trending news google,அரசியல் அமைப்பு,live tamil news youtube,upload pdf to kindle,அரசியல் கட்டுரைகள்,அரசியல் கட்சிகள்,live tamil news channels online free,upload studio,பொழுதுபோக்கு தலங்களுக்கு,freestyle libre,sharing network,camera iphone 8,upload image,trending news in kenya,upload file,camera iphone 7,news live tunisie,camera iphone 6,பொழுதுபோக்கு சினிமா,அரசியல் ரீதியாக,trending news on twitter,camera phone 2019,news liverpool foot mercato,sharing google calendar,trending news now,பொழுதுபோக்குத்,upload video,sharingan,sharingan tattoo,video phone beyonce lady gaga,
Không có nhận xét nào:
Đăng nhận xét